Meaning : ஒன்றை குறித்த விவகாரம்
Example :
நீங்கள் மற்றவர்களின் சொந்த விசயங்களில் தலையிடக் கூடாது
Synonyms : விசயம்
Translation in other languages :
Meaning : குறிப்பிட்டு சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்.
Example :
அவன் சகோதரனின் திருமணச் செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தான்
Synonyms : செய்தி, தகவல், விசயம்
Translation in other languages :
A communication (usually brief) that is written or spoken or signaled.
He sent a three-word message.Meaning : தகவல், செய்தி, விவரம் போன்றவற்றைக் குறிப்பிடும் பொதுச் சொல்.
Example :
அவர்கள் பேசும் விஷயம் எனக்கு ஒன்றும் புரியவில்லை
Translation in other languages :