Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விஷமுள்ள from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விஷமுள்ள   பெயரடை

Meaning : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்த பொருள்.

Example : விஷமுள்ள பாம்பு கடித்ததால் விவசாயி இறந்துவிட்டான்

Synonyms : நஞ்சுள்ள, பாசனமுள்ள


Translation in other languages :

जिसमें विष हो (जीव)।

विषधर भुजंग के काटते ही किसान की मृत्यु हो गई।
जहरी, जहरीला, ज़हरी, ज़हरीला, विषधर, विषैला

Meaning : ஒன்றில் விஷமிருப்பது

Example : வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்

Synonyms : நஞ்சிருக்கும், நஞ்சுள்ள, விஷமிருக்கும்


Translation in other languages :

विष में बुझाया हुआ।

शिकारी ने लिप्तक बाण से शिकार को धराशायी कर दिया।
जहरीला, ज़हरीला, लिप्तक, विषैला

Having the qualities or effects of a poison.

poisonous, toxicant

Meaning : கெட்டுப்போன

Example : காலாவதியான விஷமுள்ள மாத்திரைகளை சாப்பிட்டதால் அவன் மரணமடைந்தான்


Translation in other languages :

जिसका असर जहर की तरह हो।

उनकी मृत्यु कालातीत जहरीली दवाइयों के सेवन से हुई थी।
जहरी, जहरीला, ज़हरी, ज़हरीला, विषाक्त, विषैला

Having the qualities or effects of a poison.

poisonous, toxicant