Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விவேகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விவேகம்   பெயர்ச்சொல்

Meaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

Example : அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது

Synonyms : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம்


Translation in other languages :

वस्तुओं और विषयों की वह तथ्यपूर्ण, वास्तविक और संगत जानकारी जो अध्ययन, अनुभव, निरीक्षण, प्रयोग आदि के द्वारा मन या विवेक को होती है।

उसे संस्कृत का अच्छा ज्ञान है।
अधिगम, इंगन, इङ्गन, इल्म, केतु, जानकारी, ज्ञान, प्रतीति, वेदित्व, वेद्यत्व

The psychological result of perception and learning and reasoning.

cognition, knowledge, noesis

Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

Example : என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது

Synonyms : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு


Translation in other languages :

जानने या भिज्ञ होने की अवस्था या भाव।

मेरी जानकारी में ही यह काम हुआ है।
अभिज्ञता, जानकारी, पता, भिज्ञता, वकूफ, वकूफ़, विजानता

Having knowledge of.

He had no awareness of his mistakes.
His sudden consciousness of the problem he faced.
Their intelligence and general knowingness was impressive.
awareness, cognisance, cognizance, consciousness, knowingness

Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

Example : பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது

Synonyms : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம்


Translation in other languages :

शिक्षा आदि के द्वारा प्राप्त किया हुआ ज्ञान।

प्राचीन काल में काशी विद्या का केंद्र माना जाता था।
इल्म, विद्या

An ability that has been acquired by training.

accomplishment, acquirement, acquisition, attainment, skill

Meaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.

Example : மனிதர்களிடம் அறிவு இருக்கிறது

Synonyms : அறிவு, ஞானம், புத்தி, மதி


Translation in other languages :

चेतना होने की अवस्था या भाव।

हम मनुष्यों में चेतनता पायी जाती है।
चेतनता, चैतन्यता

State of elementary or undifferentiated consciousness.

The crash intruded on his awareness.
awareness, sentience

Meaning : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படும் அறிவு.

Example : அவன் மிகவும் விவேகத்துடன் நடந்து கொண்டான்


Translation in other languages :

सोचने समझने और निश्चय करने की वृत्ति या मानसिक शक्ति।

औरों की बुद्धि से राजा बनने की अपेक्षा अपनी बुद्धि से फ़कीर बनना ज़्यादा अच्छा है।
अकल, अक़ल, अक़्ल, अक्ल, अभिबुद्धि, आत्मसमुद्भवा, आत्मोद्भवा, इड़ा, जहन, ज़हन, ज़िहन, ज़ेहन, जिहन, जेहन, दिमाग, दिमाग़, धी, धी शक्ति, प्रज्ञा, प्रतिभान, प्राज्ञता, प्राज्ञत्व, बुद्धि, बूझ, मति, मनीषा, मनीषिका, मस्तिष्क, मेधा, विवेक, संज्ञा, समझ

Knowledge and intellectual ability.

He reads to improve his mind.
He has a keen intellect.
intellect, mind

Meaning : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.

Example : ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்

Synonyms : அறிவாற்றல், ஞானம், புத்தி, புத்திகூர்மை, மதிநுட்பம்


Translation in other languages :

भली-बुरी बातें सोचने-समझने की शक्ति या ज्ञान।

विपत्ति के समय विवेक से काम लेना चाहिए।
इम्तियाज, इम्तियाज़, विवेक, समझदारी

The trait of judging wisely and objectively.

A man of discernment.
discernment, discretion