Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒருவருடன் திருமணமாகி இருப்பது
Example : சீதை இராமனுடன் விவாகமானவள்
Synonyms : கல்யாணமான, திருமணமான, மணமான
Translation in other languages :हिन्दी
जिसके साथ विवाह हुआ हो।
Meaning : ஒருவருடன் திருமணம் செய்யப்படுவது
Example : அவள் தன்னுடைய திருமணமான கணவனை விட்டு வேறொருவருடன் போய்விட்டாள்
Synonyms : கல்யாணமான, திருமணமான, மணமான, மணமுடித்த
Translation in other languages :हिन्दी English
जिसके साथ विवाह किया गया हो।
Joined in matrimony.
Meaning : ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் சடங்கு முடிந்த நிலை.
Example : மோகன் ஒரு திருமணமான மனிதன்
Synonyms : கல்யாணமான, திருமணமான
जिसका विवाह हो गया हो।
Meaning : திருமணத்தினால் அல்லது திருமணத்தால் தொடர்புடைய
Example : அவர்கள் தங்களுடைய திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்
Synonyms : திருமண, மணமான
विवाह के फलस्वरूप होने वाला।
Of or relating to the state of marriage.
Install App