Meaning : நெல் பயிரிடும் ஒருவர்
Example :
எங்களுடைய கிராமத்தில் பெரிய - பெரிய விவசாயிகள் நெல்லை விற்று காசு சம்பாதிக்கின்றனர்
Translation in other languages :
Meaning : உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்.
Example :
இராம்தீன் ஒரு சிறந்த உழவர் ஆவார்
Translation in other languages :
Meaning : விவசாயம் செய்பவர்.
Example :
விவசாயி களைப்பிடுங்கி தன்னுடைய குடும்பத்தை பராமரித்து வந்தார்.
Translation in other languages :
खेतों में अनाज आदि बोने और अनाज पैदा करने का काम।
खेती से ही चिखुरी अपने परिवार का भरण-पोषण करता है।Meaning : விவசாயம் செய்பவர் அல்லது பயிரிடும் தொழில் செய்பவர்.
Example :
விவசாயி இரவும் பகலும் உழைத்து தானியங்களை பயிரிடுகிறான்
Synonyms : உழவன்
Translation in other languages :
Meaning : வயல் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய தொழிலாளி
Example :
விவசாயி நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான்