Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விழுந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விழுந்த   பெயரடை

Meaning : ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்

Example : அவன் விழுந்த வீட்டில் வாழ்க்கையை கழிப்பது நிர்ப்பந்தமானது

Synonyms : வீழ்ந்த


Translation in other languages :

जो गिर या ढह गया हो।

वह ढहे घर में जीवन-यापन करने के लिए मज़बूर है।
अवक्षिप्त, अवगत, गिरा हुआ, गिरा-पड़ा, ढहा, ढहा हुआ, स्खलित

Torn down and broken up.

demolished, dismantled, razed

Meaning : ஒன்று கீழே சரிந்த நிலை

Example : இடிந்து விழுந்த வீட்டைப் பார்த்து விவசாயி அழத் தொடங்கினான்

Synonyms : இடிந்த, சாய்ந்த


Translation in other languages :

टूट-फूटकर गिरा-पड़ा हुआ।

उजाड़ घर को देखकर किसान रो पड़ा।
उच्छिन्न, उछिन्न, उजड़ा, उजरा, उजाड़, उजार, उज्जट, ध्वस्त

Ruined or disrupted.

Our shattered dreams of peace and prosperity.
A tattered remnant of its former strength.
My torn and tattered past.
shattered, tattered

Meaning : மேலிருந்து கீழே வந்த

Example : சிறுவர்கள் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களை உண்டனர்.


Translation in other languages :

गिराया हुआ।

बच्चे अपक्षिप्त फलों को उठा कर खा रहे हैं।
अपक्षिप्त