Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விழுங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விழுங்கு   வினைச்சொல்

Meaning : அளவுக்கு மீறி உண்ணுதல்

Example : சிறுவர்கள் ஐஸ்கிரீமை விழுங்கினர்

Synonyms : அடைத்துக்கொள், ஆவலாதிப்படு, கபளீகரம் செய், தெவிட்டுகிற வரையில் சாப்பிடு, பெருந்தீனிகொள், பேராசையுடன் விழுங்கு


Translation in other languages :

खूब पेटभर खाना।

मैंने आज पार्टी में खूब ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

Meaning : விழுங்கு, முழுங்கு, சாப்பிடு

Example : பிறக்கும் போதே அவன் தாயை விழுங்கி விடு_த்த்_ என்று அவன் உறவினர்கள் கூறினார்கள்.

Synonyms : சாப்பிடு, முழுங்கு


Translation in other languages :

घर में किसी नए व्यक्ति के आगमन होते ही उसी घर के किसी सदस्य का निधन हो जाना।

पैदा होते ही वह अपनी माँ को खा गई।
खाना

Meaning : உணவுப்பொருள் முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்.

Example : பாம்பு தவளையை விழுங்கியது

Synonyms : முழுங்கு


Translation in other languages :

कोई भी वस्तु भोजन-नलिका के द्वारा गले के नीचे उतारना।

साँप मेंढक को निगल गया।
गटकना, निगलना, लीलना

Pass through the esophagus as part of eating or drinking.

Swallow the raw fish--it won't kill you!.
get down, swallow