Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விழிப்புணர்வு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விழிப்புணர்வு   பெயர்ச்சொல்

Meaning : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.

Example : சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

Synonyms : எச்சரிக்கை, கவனம்


Translation in other languages :

सावधान या सतर्क रहने की अवस्था या भाव।

सड़क पार करते समय सावधानी बरतनी चाहिए।
अवधान, अवधानता, इहतियात, एहतियात, सतर्कता, सावधानता, सावधानी

Judiciousness in avoiding harm or danger.

He exercised caution in opening the door.
He handled the vase with care.
care, caution, forethought, precaution

Meaning : விழிப்புணர்வோடு இருக்கும் நிலை அல்லது தன்மை

Example : நாம் கல்வியின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சியைப் பரப்ப வேண்டும்

Synonyms : விழிப்புணர்ச்சி


Translation in other languages :

जागरूक होने की अवस्था या भाव।

हमें शिक्षा के प्रति लोगों में जागरूकता फैलाना है।
जागरूकता

State of elementary or undifferentiated consciousness.

The crash intruded on his awareness.
awareness, sentience

Meaning : சூழலுக்குப் பொருத்தமாக அறிவைப் பயன்படுத்தும் தன்மை

Example : கோபம் ஆவேசத்தால் நாம் பெறும்பாலும் நம்முடைய சமயோகித புத்தியை இழக்கிறோம்

Synonyms : சமயோகிதபுத்தி, தன்உணர்வு


Translation in other languages :

समझ और बुद्धि।

क्रोध, उत्तेजनावश हम प्रायः अपना सुधबुध खो देते हैं।
आपा, सुध-बुध, सुधबुध, होश-हवास, होशहवास

Self-control in a crisis. Ability to say or do the right thing in an emergency.

presence of mind

Meaning : தன்னைப் பற்றியும் சூழலைப் பற்றியும் ஒருவருக்கு இருக்கும் உணர்வு

Example : தேசத்தின் சீரழிவிற்கு தேச வாசிகளின் விழிப்புணர்வு எண்ணங்கள் அவசியம்


Translation in other languages :

जो जागृत अवस्था में हो।

देश के उत्थान के लिए देशवासियों का जागरूक रहना आवश्यक है।
चैतन्य, जागरूक, जागृत, जाग्रत