Meaning : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
Example :
அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
Synonyms : உன்னிப்பு, உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம்
Translation in other languages :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.Meaning : உறங்காமல் இருத்தல்
Example :
இரண்டு நாட்கள் வரை விழித்துக் கொண்டிருந்த காரணத்தால் அவனுடைய கண்கள் சிவப்பானது
Synonyms : விழத்தல்
Translation in other languages :