Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விழி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விழி   வினைச்சொல்

Meaning : உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை

Example : அமாவாசை இரவில் மந்திரக்காரன் விழித்திருக்கின்றான்


Translation in other languages :

ऐसा साधन करना कि यंत्र-मंत्र अपना प्रभाव दिखलाए।

अमावस्या की रात में तांत्रिक यंत्र-तंत्र जगाते हैं।
जगाना, साधन करना, साधना

Cause to be alert and energetic.

Coffee and tea stimulate me.
This herbal infusion doesn't stimulate.
arouse, brace, energise, energize, perk up, stimulate

Meaning : உறக்கத்திலிருந்து எழுதல்

Example : கனவு கண்டு விழித்துக்கொண்டான்

Synonyms : முளி


Translation in other languages :

नींद छोड़कर उठना।

मैं आज सुबह सात बजे जागा।
आँख खोलना, उठना, जगना, जागना, सोकर उठना

Stop sleeping.

She woke up to the sound of the alarm clock.
arouse, awake, awaken, come alive, wake, wake up, waken

Meaning : கண்களைத் திறப்பது அல்லது விழிப்பது

Example : அவன் திடுக்கிட்டு கண் விழித்தான்

Synonyms : முழி


Translation in other languages :

आँख खोलना या उघारना।

उसने चौंक कर आँखें खोलीं।
अनमीलना, आँख खोलना, उन्मीलना

விழி   பெயர்ச்சொல்

Meaning : மனித உறுப்புகளில் ஒன்று.

Example : அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்

Synonyms : கண், நயனம்


Translation in other languages :

वह इंद्रिय जिससे प्राणियों को रूप, वर्ण, विस्तार तथा आकार का ज्ञान होता है।

मोतियाबिंद आँख की पुतली में होने वाला एक रोग है।
अँखिया, अंखिया, अंबक, अक्षि, अम्बक, अवलोकनि, आँख, आँखी, आंख, आंखी, ईक्षण, ईक्षिका, ईछन, चक्षु, चश्म, चष, दृग, दैवदीप, नयन, नयना, नेत्र, नैन, नैना, पाथि, रोहज, लोचन, विलोचन

The organ of sight.

eye, oculus, optic