Meaning : நடத்துதல்
Example :
அவன் கூட்டத்தில் கலகத்தை உண்டுபண்ணினான்.
Synonyms : உண்டுபண்ணு, நிகழ்
Translation in other languages :
* किसी काम, घटना आदि के घटने, करने, होने आदि का कारण होना।
अत्यधिक आत्मविश्वास ही आपके अनुत्तीर्ण होने का कारण है।Meaning : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது
Example :
கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்
Synonyms : உண்டாக்கு, உருவாக்கு, ஏற்படுத்து
Translation in other languages :
Meaning : ஒன்றை விளைவிக்க ஈடுபடுத்துவது
Example :
தோட்டக்காரன் இந்த நாட்களில் தன்னுடைய வயல்களில் கடுகுகளையும் கோதுமையையும் விளைவித்தான்
Synonyms : உற்பத்திசெய், சாகுபடிசெய்
Translation in other languages :