Meaning : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்
Example :
தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்
Synonyms : குறும்பு, லீலை, வேடிக்கை
Translation in other languages :
केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।
माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।Meaning : விளையாட்டு
Example :
அவனுக்கு கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும்
Translation in other languages :
शतरंज,ताश चौरस आदि के खेल में, पत्ता या मोहरा दाँव पर रखने या आगे बढ़ाने की क्रिया।
चाल चलने की आपकी बारी है।(game) a player's turn to take some action permitted by the rules of the game.
moveMeaning : பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும் விதிமுறைகளை உடைய செயல்பாடு.
Example :
விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது இயல்பு
Synonyms : ஆட்டம்
Translation in other languages :
An amusement or pastime.
They played word games.Meaning : பெரும்பாலும் வெற்றியை இலக்காகக் கொண்ட பொழுது போக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட செயல்பாடு.
Example :
குழந்தைகள் நீரில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்
Synonyms : ஆட்டம்
Translation in other languages :
Activities that are enjoyable or amusing.
I do it for the fun of it.