Meaning : அலட்சியப்படுத்துவது அல்லது உதாசீனத்துடன் நடந்து கொள்வது
Example :
ஒருவருடைய தன்முனைப்போடு விளையாடாதே
Translation in other languages :
Meaning : விளையாடுவதற்காக பங்கு எடுத்துக்கொள்வது
Example :
இந்தியா உலக்கோப்பைக்காக விளையாடுகிறது
Translation in other languages :
Participate in games or sport.
We played hockey all afternoon.Meaning : திறமையைக் காண்பிப்பதற்காக ஏதாவதொரு ஆயுதம் அல்லது அஸ்திரம் கையில் எடுத்து தந்திரத்தைக் கையாளுவது
Example :
அவன் மிகவும் திறமையாக பிரம்பு விளையாடினான்
Translation in other languages :
कौशल दिखाने के लिए कोई अस्त्र या शस्त्र हाथ में लेकर चालाकी और फुर्ती से उसका संचालन करना अथवा प्रयोग या व्यवहार दिखलाना।
ग्वाला बड़ी कुशलता से लाठी खेलता है।Meaning : பணத்தை வைத்துப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது
Example :
அவன் தினமும் மாலை சூதாட்டம் விளையாடுகிறான்
Translation in other languages :
Meaning : குறிப்பிட்ட விளையாட்டில் ஈடுபடுதல்.
Example :
ஆசிரியர் குழந்தைகளை மைதானத்தில் விளையாடு என்று கட்டளையிட்டார்
Translation in other languages :
मन बहलाने या व्यायाम के लिए इधर-उधर उछल-कूद आदि करना।
बच्चे मैदान में खेल रहे हैं।