Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விளம்பரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விளம்பரம்   பெயர்ச்சொல்

Meaning : பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றில் பொருள், சேவை, வசதி போன்றவை பற்றிய அறிவிப்பு

Example : இந்த படத்தின் விளம்பரம் ஒவ்வொரு தெருவிலும் ஒட்டப்பட்டுள்ளது


Translation in other languages :

दीवारों आदि पर लगाया जाने वाला वह सूचना-पत्र जिसके द्वारा कोई बात लोगों को बताई जाती है।

इस फिल्म का इश्तिहार गली-गली में लगा हुआ है।
इश्तहार, इश्तिहार, पोस्टर, विज्ञापन

किसी विषय, मत या बात को बहुत से लोगों के सामने रखने की क्रिया।

कम्पनियाँ टीवी आदि के माध्यम से अपने उत्पादों का प्रचार करती हैं।
इश्तहार, इश्तिहार, प्रचार, प्रवर्तन, विज्ञापन

A public promotion of some product or service.

ad, advert, advertisement, advertising, advertizement, advertizing

A sign posted in a public place as an advertisement.

A poster advertised the coming attractions.
bill, card, notice, placard, poster, posting

Meaning : பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம் பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு.

Example : இன்று செய்தித்தாளில் விளம்பரம் நிறைந்திருக்கிறது


Translation in other languages :

बिक्री आदि के माल या किसी बात की वह सूचना जो सब लोगों को, विशेषतः सामयिक पत्रों, रेडियो, दूरदर्शन आदि के द्वारा दी जाती है।

आज का समाचार-पत्र विज्ञापनों से भरा पड़ा है।
इश्तहार, इश्तिहार, विज्ञप्ति, विज्ञापन

A public promotion of some product or service.

ad, advert, advertisement, advertising, advertizement, advertizing

Meaning : பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, முதலியவற்றில் பொருள், சேவை, வசதி, போன்றவை பற்றிய அறிவிப்பு.

Example : கம்பனிகள் தன் உற்பத்திப் பொருட்களை டி.வி மூலமாக விளம்பரம் செய்கிறார்கள்