Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வில்லை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வில்லை   பெயர்ச்சொல்

Meaning : காவல்காரன், பாதுகாவலன் முதலியோரை அடையாளப்படுத்தும் வில்லை

Example : சேவகன் சேவகனின் வில்லை அணிந்திருந்தான்


Translation in other languages :

चौकीदार,अरदली आदि का बिल्ला।

चपरासी चपरास लगाये हुए था।
चपरास

Meaning : குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு என்று உலோகம், கண்ணாடி முதலியவற்றால் வட்டம், சதுரம் போன்ற வடிவத்தில் தட்டையானதாகத் தயாரிக்கப்பட்டது.

Example : சபாவிற்கு வந்த அனைவரும் வில்லை வைத்திருந்தனர்


Translation in other languages :

मानव निर्मित कपड़े आदि का वह चिन्ह जो कुछ चपरासी या स्वयंसेवक आदि अपने पहचान के लिए लगाते हैं।

सभा में आये सभी स्वयंसेवक बिल्ला लगाये हुए थे।
बिल्ला

An emblem (a small piece of plastic or cloth or metal) that signifies your status (rank or membership or affiliation etc.).

They checked everyone's badge before letting them in.
badge