Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : நாய், புலி போன்ற பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்குப் பிறக்கும் இளம் உயிர்.
Example : அந்த பூங்காவில் விலங்குகளின் குட்டி நிறைய காணப்படுகின்றது
Synonyms : பரழ், பார்ப்பு, பிள்ளை, மகவு
Translation in other languages :हिन्दी English
किसी पशु का बच्चा।
Any immature animal.
Install App