Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விலக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விலக்கு   பெயர்ச்சொல்

Meaning : குற்றம்,பாவம் தீய விளைவுகள் மற்றும் கெட்டவர்களிடமிருந்து விலகி இருக்கும் செயல்

Example : அவன் அதிகமாக பேசுவதிலிருந்து விலக்கில் இருக்கிறான்


Translation in other languages :

दोषों, पापों, दुष्कर्मों और बुराइयों से दूर रहने की क्रिया।

वह अत्यधिक बोलने से परहेज़ करता है।
एहतियात, तकवा, परहेज, परहेज़

விலக்கு   வினைச்சொல்

Meaning : அறுத்து தனியாக்குவது

Example : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

Synonyms : அகற்று, களை, நீக்கு, பறி, பிடுங்கு


Translation in other languages :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

Meaning : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது

Example : அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்

Synonyms : தடு, தடைசெய், தடைவிதி


Translation in other languages :

यह कहना कि नहीं करूँगा या न मानना।

उसने मेरा काम करने से मना कर दिया।
अस्वीकार करना, नकारना, ना कहना, ना-नुकर करना, ना-नुकुर करना, मना करना

Refuse to accept.

He refused my offer of hospitality.
decline, pass up, refuse, reject, turn down

Meaning : விலக்கு, திற

Example : சன்னலின் திரைச்சீலையை விலக்கி அவன் வெளியே பார்த்தான்.

Synonyms : திற


Translation in other languages :

सामने का अवरोध या ऊपर का आवरण हटना।

समय होते ही नाट्य मंच का पर्दा खुल गया।
उघड़ना, उघढ़ना, उघरना, खुलना

Become open.

The door opened.
open, open up

Meaning : தள்ளிவை, விலக்கு

Example : அவனுடைய மனு தள்ளி வைக்கப்பட்டது.

Synonyms : தள்ளிவை


Translation in other languages :

चयन न करना।

साक्षात्कारकर्ताओं ने मुकेश को छाँट दिया।
छाँट देना, छाँटना

Meaning : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்

Example : வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்

Synonyms : சுத்தப்படுத்து, துலக்கு, தூய்மைப்படுத்து, தேய்


Translation in other languages :

धो, पोंछ, माँज आदि कर उजला या साफ करना।

नौकरानी बरतन साफ़ कर रही है।
उजराना, उजला करना, उजलाना, उजारना, उजालना, उजासना, उजेरना, उज्जवल करना, उज्जारना, सफाई करना, साफ करना, साफ़ करना, स्वच्छ करना

Meaning : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

Example : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

Synonyms : அகற்று, ஏற்கமறு, தள்ளு, நீக்கு


Translation in other languages :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

Meaning : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

Example : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

Synonyms : அகற்று, நீக்கு, போக்கு


Translation in other languages :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away