Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விரும்புகிற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விரும்புகிற   பெயரடை

Meaning : அறிந்து கொள்ள ஆவல் கொண்ட நபர்

Example : பணத்தை தொலைத்துவிட்டு தேடுகிற தன் நண்பனுக்கு சேகர் உதவினான்.

Synonyms : அறிய, தேடுகிற


Translation in other languages :

जो जिज्ञासा करता हो या जानने की इच्छा रखता हो।

गुरुजी हर्षित होकर जिज्ञासु शिष्यों के प्रश्नों का उत्तर दे रहे थे।
आतुर, उत्सुक, जिज्ञासु, प्रवण

Meaning : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்தது என்று கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்.

Example : மனிதன் விரும்புகிற பொருள் எப்பொழுதும் கிடைப்பதில்லை

Synonyms : ஆசைப்படுகிற, நேசிக்கின்ற


Translation in other languages :

Wanted intensely.

The child could no longer resist taking one of the craved cookies.
It produced the desired effect.
craved, desired