Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விருப்பமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விருப்பமான   பெயரடை

Meaning : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

Example : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

Synonyms : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


Translation in other languages :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

Meaning : விரும்பமானவை.

Example : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

Synonyms : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விரும்பிய, விழைவான


Translation in other languages :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

Meaning : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

Example : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

Synonyms : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த


Translation in other languages :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

Meaning : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

Example : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

Synonyms : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விரும்பிய


Translation in other languages :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

Meaning : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

Example : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

Synonyms : பிடிக்கக்கூடிய, பிடித்த, பிடித்தமான, விருப்பமுள்ள


Translation in other languages :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

Meaning : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

Example : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

Synonyms : பிடித்த, பிடித்தமான, பிரியமான


Translation in other languages :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी

Meaning : விருப்பத்தோடு தொடர்புடைய

Example : ஓவியம் தீட்டுவது என்னுடைய விருப்பமான வேலையாகும்

Synonyms : பிரியமான


Translation in other languages :

शौक का या शौक से संबंधित।

चित्रकारी मेरा शौकिया काम है।
शौकिया

Engaged in as a pastime.

An amateur painter.
Gained valuable experience in amateur theatricals.
Recreational golfers.
Reading matter that is both recreational and mentally stimulating.
Unpaid extras in the documentary.
amateur, recreational, unpaid