Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு.
Example : அவன் எந்த வேலையையும் விருப்பமாக செய்கிறான்
Translation in other languages :हिन्दी English
अपनी इच्छा या मर्जी से।
In a willing manner.
Meaning : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
Example : அவன் விருப்பமாக வேட்டையாடுகிறான்
Synonyms : ஆசையாக, ஆவலாக, நாட்டமாக, வாஞ்சையாக
Translation in other languages :हिन्दी
शौक के कारण।
Install App