Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விரிவுரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விரிவுரை   பெயர்ச்சொல்

Meaning : ஒரு நூலுக்கு அதன் வரலாறு பற்றி விளக்கும் உரை.

Example : அந்த நூலுக்கு விரிவுரை கிடைக்கவில்லை

Synonyms : தெளிவுரை, விளக்கவுரை


Translation in other languages :

अनुमान और तर्क-वितर्क से यह निश्चय करने की क्रिया कि कोई बात वास्तव में कैसी हो।

वह काव्य मीमांसा में लगा हुआ है।
मीमांसा

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

Meaning : ஒரு கருத்தை விளக்கமாக புரியும் படி எழுதப்பட்டிருக்கும் உரை.

Example : துளசிதாஸின் படைப்புகளில் விளக்கஉரை தற்பொழுது கடைகளில் கிடைக்கிறது

Synonyms : தெளிவுரை, விளக்கஉரை


Translation in other languages :

विचारपूर्वक निर्णय करने की क्रिया।

आज की संगोष्ठी तुलसीदास की रचनाओं के विवेचन के लिए आयोजित की गई थी।
मीमांसा, विवेचन, विवेचना

The process of giving careful thought to something.

consideration

Meaning : தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.

Example : அவருடைய விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது

Synonyms : அரும்பதவுரை, தெளிவுரை, பதவுரை, பொழிவுரை, வருணனை, வருணிப்பு, வர்ணனை, வர்ணிப்பு, விளக்கம், விளக்கவுரை, விவரணம், விவரிப்பு


Translation in other languages :

किसी जटिल वाक्य आदि के अर्थ का स्पष्टीकरण।

संस्कृत श्लोकों की व्याख्या सबके बस की बात नहीं है।
अर्थापन, आख्या, निर्वचन, भाव विस्तार, व्याख्या

The act of making clear or removing obscurity from the meaning of a word or symbol or expression etc..

explication