Meaning : இணைந்திருப்பதை அல்லது சேர்ந்திருப்பதை விரித்து நன்றாக திறப்பது
Example :
ரமா நம்பிக்கை இல்லாத விசயத்தை கேட்டு கண்களை அகலமாக்கினாள்
Synonyms : அகலமாக்கு
Translation in other languages :
संधि या जोड़ फैलाकर अच्छी तरह से खोलना।
रमा की अविश्वसनीय बात सुनकर उसने आँखे फाड़ी।Meaning : மற்றவர் மூலமாக ஒன்றை விரிக்கச் செய்வது
Example :
பாட்டி வேலைக்காரியை படுக்கையை விரிக்கச் சொன்னாள்
Translation in other languages :
Meaning : மடக்கியிருப்பதை முழு அளவுக்கு வரச் செய்தல்.
Example :
அவள் கட்டிலில் போர்வையை விரித்தாள்
Translation in other languages :
Meaning : (படுக்கை )ஒன்றுசேர்க்க
Example :
அவன் படுக்கையை விரித்து கொண்டிருக்கிறான்
Translation in other languages :