Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விரதம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விரதம்   பெயர்ச்சொல்

Meaning : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு, நோன்பு

Example : முருகன் நேற்று நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருந்தான்


Translation in other languages :

अन्न का परित्याग।

कभी-कभी निराहार व्रत का पालन करना चाहिए।
अनशनता, निराहार व्रत

Abstaining from food.

fast, fasting

Meaning : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு

Example : அவன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமனுக்கு விரதம் இருக்கிறான்

Synonyms : நோன்பு


Translation in other languages :

पुण्य या धार्मिक अनुष्ठान के लिए नियमपूर्वक रहकर कुछ धार्मिक कृत्य, उपवास आदि करने की क्रिया।

वह प्रत्येक शनिवार को हनुमानजी का व्रत रखता है।
व्रत

A solemn pledge (to oneself or to another or to a deity) to do something or to behave in a certain manner.

They took vows of poverty.
vow

Meaning : ஜைன மதத்தின்படி இறக்கும் தருவாயில் அன்னம், நீர் முதலியவற்றை தியாகம் செய்வது

Example : ஜைன மக்கள் உபவாசத்தை புனிதமாக கருதுகின்றனர்

Synonyms : உண்ணாநோன்பு, உபவாசம்


Translation in other languages :

जैन मतानुसार मरने का समय निकट जानकर अन्न-जल का परित्याग।

जैनी लोग अनशन को पवित्र मानते हैं।
अनशन