Meaning : நோய், வியாதி
Example :
நோயினால் ரவியின் உடல் மெலிந்து விட்டது.
Synonyms : நோய்
Translation in other languages :
Meaning : பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றாலோ உடலின் இயக்கத்துக்குக் காரணமானவை சீராக இயங்காததாலோ ஏற்படும் நலக்குறைவு
Example :
கிராமங்கலில் வயிற்றுப் போக்கு நோய் இருந்துக் கொண்டேயிருக்கிறது
Translation in other languages :