Meaning : ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பொருள்
Example :
தாஜ்மஹால் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று
Translation in other languages :
Meaning : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.
Example :
இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்
Synonyms : ஆச்சரியம்
Translation in other languages :
Meaning : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
Example :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
Synonyms : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு
Translation in other languages :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surprise