Meaning : அழும் போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சு புடைக்க, மெல்லிய ஒலி வெளிப்படுமாறு அழுதல்.
Example :
தன்னுடைய அப்பா இறந்த செய்தியை கேட்டு விம்பி விம்பி அழுதான்
Synonyms : தேம்பிதேம்பிஅழுதல், விக்கிவிக்கிஅழு
Translation in other languages :
शोक आदि के समय रोकर दुख प्रकट करना।
अपने पति की मृत्यु का समाचार सुनकर वह विलाप कर रही है।