Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விமர்சனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விமர்சனம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செய்தியைபற்றி சிந்திப்பது அல்லது ஆராய்தல்

Example : வேலையற்றவர்களின் பிரச்சினைப் பற்றி இன்று விமர்சனம் செய்து கொண்திருந்தனர்

Synonyms : ஆராய்தல், மீள்ப்பார்வை


Translation in other languages :

किसी बात का विचार या विवेचन।

गोष्ठी में बेरोज़गारी के ऊपर विचार विमर्श किया जा रहा है।
आलोड़न, विचार-विमर्श, विमर्श, सोच विचार

An exchange of views on some topic.

We had a good discussion.
We had a word or two about it.
discussion, give-and-take, word

Meaning : ஒருவரின் அல்லது ஒன்றின் நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் மதிப்பீடு.

Example : ஆசிரியை நாடகத்தைப் பற்றி விமர்சனம் எழுதச் சொன்னார்

Synonyms : திறனாய்வு


Translation in other languages :

अच्छी तरह देख-भाल कर किसी साहित्यिक कृति के गुण और दोषों की विवेचना करने वाला लेख।

शिक्षिका ने नाटक की समालोचना लिखने के लिए कहा।
आलोचना, समालोचना

A written evaluation of a work of literature.

criticism, literary criticism

Meaning : ஒருவரின் அல்லது ஒன்றின் நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் மதிப்பீடு.

Example : நான் இந்த விஷயத்தில் எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை


Translation in other languages :

किसी व्यक्ति, विषय अथवा कार्य के संबंध में किया जाने वाला विचार।

मुझे इस विषय में कोई टिप्पणी नहीं करनी है।
टिप्पणी