Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விபூதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விபூதி   பெயர்ச்சொல்

Meaning : சிவனின் பக்தர்கள் நெற்றியில் வைக்கக்கூடிய மற்றும் உடலில் தேய்க்கக்கூடிய நெருப்பிலெறிந்த சாம்பல்

Example : சாதுபாபா திருநீறு அணிந்திருந்தார்

Synonyms : தின்னூறு, திருநீறு, துன்னூறு


Translation in other languages :

अग्निहोत्र की राख जिसे शिव भक्त माथे पर लगाते और शरीर पर मलते हैं।

साधु बाबा भस्म लगाकर साधना में लीन हैं।
भस्म

Meaning : ஒன்றை தலை மற்றும் புஜங்களின் மீது பூசிக்கொள்ளும் ஏதாவது ஒரு ஹோமத்திலிருந்து துறவி மூலமாக கொடுக்கப்பட்ட ஒரு பொருள்

Example : மகாத்மாஜி நோய்வாய்ப்பட்ட குழந்தையின் உடலில் விபூதி இடுகிறார்

Synonyms : தின்னூறு, திருநீறு, துன்னூறு


Translation in other languages :

किसी हवन आदि का या किसी संत, ओझा आदि के द्वारा दिया हुआ वह भस्म जिसे मस्तक और भुजाओं आदि पर लगाया जाता है।

महात्माजी ने बीमार बच्चे के शरीर पर भभूत लगाया।
बभूत, भभूत, भभूति, भूति, विभूति