Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விபச்சாரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விபச்சாரி   பெயர்ச்சொல்

Meaning : பல ஆண்களைச் சந்தித்து பணம் பெற்று உடலுறவு கொள்பவள்

Example : மோகினி விபச்சாரி வேலை செய்ததால் பிடிபட்டாள்

Synonyms : விலைமாதர், வேசி


Translation in other languages :

स्त्रियों को बहकाकर उन्हें परपुरुष से मिलानेवाली स्त्री।

मोहनी कुटनी का काम करते हुए पकड़ी गयी।
अर्जुनी, कुटनी, धंधाला, रंगमाता, रङ्गमाता, शुंडा, शुण्डा

A woman pimp.

procuress

Meaning : வேசி தொழில் செய்பவன்(ள்)

Example : விபச்சாரி சமுதாயத்தில் கீழான பார்வையில் பார்க்கிறார்கள்

Synonyms : வேசி


Translation in other languages :

व्यभिचार करनेवाला व्यक्ति।

व्यभिचारी को समाज में हेय दृष्टि से देखा जाता है।
अय्याश, ऐयाश, ज़िनाकार, जिनाकार, दुश्चरित्र व्यक्ति, पटेबाज, पटेबाज़, परदारी, पुंश्चल, व्यभिचारी, व्यभिचारी व्यक्ति

Someone who commits adultery or fornication.

adulterer, fornicator

Meaning : தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி

Example : இலக்கியத்தார் இந்த படைப்பில் ஆசை நாயகியை பற்றி சிந்திக்கிறார்

Synonyms : ஆசை நாயகி, கணிகை, காதற் பரத்தை, தாசி, தொடுப்பு, பண்ணியஸ்திரீ, பரத்தை, பரஸ்திரீ, வேசி


Translation in other languages :

अपने पति के सिवा दूसरे पुरुष से भी प्रेम करनेवाली नायिका।

साहित्यकार ने इस रचना में परकीया नायिका का सजीव चित्रण किया है।
परकीया नायिका

விபச்சாரி   பெயரடை

Meaning : விபச்சாரி

Example : காட்டுவாசிகள் ஒரு விபச்சாரிப் பெண்ணைப் பிடித்து அடித்தனர்.


Translation in other languages :

जो व्यभिचार करता हो।

आदिवासियों ने एक व्यभिचारी कर्मचारी को पकड़कर बहुत ही पीटा।
अन्यग, अन्यगामी, अय्याश, ऐयाश, कामी, कामुक, ज़िनाकार, जिनाकार, दुश्चरित, पारदारिक, बदकार, बदचलन, व्यभिचारी

Not faithful to a spouse or lover.

Adulterous husbands and wives.
A two-timing boyfriend.
adulterous, cheating, two-timing

Meaning : விபச்சாரி,விபசாரி,தேவடியாள்

Example : விபச்சாரி பெண்ணின் வாழ்க்கை அமைதியற்றது.

Synonyms : தேவடியாள், விபசாரி


Translation in other languages :

वेश्या से सम्भोग करनेवाला।

वेश्यागामी व्यक्ति का जीवन अशांतिपूर्ण होता है।
अय्याश, ऐयाश, बैसिक, रंडीबाज, रंडीबाज़, वेश्यागामी

Meaning : விபச்சாரி,விபசாரி,தேவடியாள்

Example : தேவடியாளின் வாழ்க்கை நிம்மதியற்றது.

Synonyms : தேவடியாள், விபசாரி