Meaning : பணிவுடன், தாழ்ச்சியுடன்
Example :
நாம் அனைவரிடமும் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
Synonyms : நாகரிகமாக, பணிவாக, பண்பாக
Translation in other languages :
शिष्ट रूप से या शिष्टता के साथ।
सबके साथ शिष्टतः व्यवहार करना चाहिए।