Meaning : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை
Example :
இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன
Synonyms : அதிசயம், ஆச்சரியம், விசித்திரம்
Translation in other languages :