Meaning : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது
Example :
அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்
Synonyms : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு
Translation in other languages :
Meaning : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
Example :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
Synonyms : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு, பயப்படு
Translation in other languages :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।