Meaning : விதிப்படி நடக்கிறது என்ற தத்துவம் இன்றும்கூட வழக்கில் இருக்கிறது
Example :
இன்றுள்ள விஞ்ஞான உலகத்திலும் விதிச்செயலை அதிகமானோர் நம்புகின்றனர்
Synonyms : தெய்வச்செயல்
Translation in other languages :
A philosophical doctrine holding that all events are predetermined in advance for all time and human beings are powerless to change them.
fatalismMeaning : கடவுள் வாயிலாக விதிக்கப்படும் மேலும் மாறாத செயல்
Example :
பதிவிரதை சாவித்ரி தன்னுடைய கற்பின் பலத்தால் விதிச்செயலை மாற்றி தன்னுடைய கணவனை உயிர்பித்தாள்
Translation in other languages :
वह विधान जो दैव द्वारा नियत किया हुआ माना जाता है और अटल होता है।
सती सावित्री ने अपने सतीत्व के बल पर दैवी विधान को टाल कर अपने पति को जीवित कर लिया।A law that is believed to come directly from God.
divine law