Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விதி   வினைச்சொல்

Meaning : ஒன்றின் மீது சிலவற்றை செலுத்துவது

Example : பஞ்சாயத்தார் அபராதம் விதித்தனர்


Translation in other languages :

किसी पर कुछ लगाना।

पंचों ने जुर्माना लगाया।
लगाना

Meaning : விதி

Example : வங்கி வீட்டுக் கடனுக்கு பத்து சதவிகிதம் வட்டி விதித்துள்ளது


Translation in other languages :

रकम जिम्मे ठहराना या किसी पर ऋण या देना निश्चित करना।

महाजन ने हज़ार रुपए सूद निकाले।
निकालना

விதி   பெயர்ச்சொல்

Meaning : அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.

Example : பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா?

Synonyms : சட்டம்


Translation in other languages :

मनुष्यों के आचार-व्यवहार के लिए राज्य द्वारा स्थिर किए हुए वे नियम या विधान, जिनका पालन सबके लिए आवश्यक और अनिवार्य होता है और जिनका उल्लंघन करने से मनुष्य दंडित होता या हो सकता है।

विधि के विपरीत कोई भी कार्य आपको संकट में डाल सकता है।
आईन, क़ानून, कानून, कायदा, विधान, विधि

Legal document setting forth rules governing a particular kind of activity.

There is a law against kidnapping.
law

Meaning : வரி, கட்டணம் முதலியவை செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனம் போன்றவை அதிகாரபூர்வமாக அறிவித்தல்

Example : அரசாங்கம் ந்ம் வசதிக்கு தகுந்தார் போல் விதிகளை மாற்றுகிறது

Synonyms : சட்டம்


Translation in other languages :

संसद आदि के द्वारा बनाया हुआ नियम।

सरकार अपनी सुविधानुसार अधिनियमों को बदल सकती है।
अधिनियम, अधिनियमय, एक्ट, ऐक्ट

A legal document codifying the result of deliberations of a committee or society or legislative body.

act, enactment

Meaning : ஒன்றைச் செய்வதற்கு அல்லது செய்யாமலிருப்பதற்கு முன்வைக்கும் அல்லது விதிக்கும் வரையறை.

Example : அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மட்டுமே வசதிகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் நிபந்தனை இட்டது

Synonyms : நிபந்தனை


Translation in other languages :

किसी निश्चय,विधि आदि में पड़नेवाली कठिनता से बचने के लिए निकाला हुआ मार्ग या निश्चित किया हुआ विधान।

सरकार ने यह शर्त रखी है कि अधिक मात्रा में चीनी का उत्पादन करनेवाले राज्य को ही यह सुविधा दी जायेगी।
प्रतिबंध, प्रतिबन्ध, शर्त

(usually plural) a statement of what is required as part of an agreement.

The contract set out the conditions of the lease.
The terms of the treaty were generous.
condition, strings, term

விதி   பெயரடை

Meaning : விதி

Example : விதியை யாராலும் மாற்ற முடியாது.