Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விதண்டாவாதம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விதண்டாவாதம்   பெயர்ச்சொல்

Meaning : மற்றவர்கள் விசயத்தைக் காட்டிலும் தன்னுடைய விசயத்தை கூறுவதில் முன் நிற்கும் செயல்

Example : அவனுடைய விதண்டாவாதம் அனைவருக்கும் சிரமமாக இருக்கிறது


Translation in other languages :

दूसरे की बातों की उपेक्षा करते हुए अपनी बात कहते चले जाने की क्रिया।

उसकी वितंडा से सभी परेशान हैं।
वितंडा, वितण्डा

Meaning : வீணான விவாதம் அல்லது கூற்று

Example : இம்மாதிரியான விதண்டாவாதத்தினால் கடைசியில் உனக்கு கிடைப்பது என்ன?


Translation in other languages :

व्यर्थ का विवाद या कहासुनी।

इस तरह की वितंडाओं से आखिर तुम्हें क्या मिलता है?
वितंडा, वितंडावाद, वितण्डा, वितण्डावाद

Meaning : சாதாரணமான விசயத்தை வீணாக கூறி - கேட்டு மிகைப்படுத்தும் செயல்

Example : சிலருக்கு விதண்டாவாதம் செய்கிற ஆனந்தத்தினால் என்னதான் கிடைக்குமோ


Translation in other languages :

साधारण सी बात को व्यर्थ की कहा-सुनी में बढ़ा देने की क्रिया।

कुछ लोगों को वितंडावाद में ही आनंद आता है तो क्या कीजिएगा !।
वितंडावाद, वितण्डावाद

Meaning : ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.

Example : குதர்க்கம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்

Synonyms : குதர்க்கம், வாதம்


Translation in other languages :

वह तर्क जो ढंग का न हो।

कुतर्क करके समय नष्ट न करें।
कुतर्क, हेतुवाद

A deliberately invalid argument displaying ingenuity in reasoning in the hope of deceiving someone.

sophism, sophistication, sophistry