Meaning : விடுதலை செய், விடுவி
Example :
ராம் கூண்டிலிருந்த கிளிகளை விடுவித்தான்.
Synonyms : விடுதலை செய்
Translation in other languages :
अपनी पकड़ से अलग या बंधन से मुक्त करना।
उसने पिंजरे में बंद पक्षियों को आज़ाद किया।Meaning : காப்பாற்று, விடுவி
Example :
அவன் என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றினான்
Synonyms : காப்பாற்று
Translation in other languages :
Meaning : ஒருவரை ஒருவரிடத்திலிருந்து பிரிப்பது
Example :
அயல்நாட்டில் கிடைத்த வேலையிலிருந்து ராகுலை விடுவித்தனர்
Synonyms : விடுதலைசெய்
Translation in other languages :
Meaning : விடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
மோகன் சோகனை படையிலிருந்து விடுவித்தான்
Synonyms : விடுபடச்செய், விடுபடவை
Translation in other languages :
Meaning : விடுவி
Example :
காவலர் கைதியை விடுவித்தார்.
Translation in other languages :
किसी को उसके द्वारा किए हुए अपराध के आरोप से मुक्त कर देना।
न्यायाधीश ने कैदी को बरी किया।