Meaning : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.
Example :
சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது
Synonyms : சுதந்தரமான
Translation in other languages :
Not restrained or tied down by bonds.
unboundMeaning : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது
Example :
சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்
Synonyms : விடுதலைப் பெற்ற
Translation in other languages :
Meaning : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.
Example :
நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்
Synonyms : சுதந்திர, சுதந்திரமான
Translation in other languages :
Free from external control and constraint.
An independent mind.Meaning : மீட்கப்பட்ட
Example :
மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : மீட்கப்பட்ட
Translation in other languages :