Meaning : ஒன்றை அடைவதற்கு தொடர்ந்து செய்யும் முயற்சி
Example :
ஏகலைவன் விடாமுயற்சியால் வில்வித்தையில் சிறந்தவனாக இருந்தான்
Synonyms : கடும் உழைப்பு, கடும் முயற்சி
Translation in other languages :
Persevering determination to perform a task.
His diligence won him quick promotions.Meaning : ஒன்றை அடைவதற்கு சலிக்காமல் தொடர்ந்து செய்யும் முயற்சி.
Example :
அர்ஜூனின் விடாமுயற்சியே அவனை ஒரு பெரிய வில் வித்தனாக்கியது
Synonyms : தொடர்முயற்சி
Translation in other languages :
Persevering determination to perform a task.
His diligence won him quick promotions.