Meaning : சிறப்பானத் தன்மை.
Example :
அவன் மேன்மையான வேலைகளையே செய்கிறான்
Synonyms : உயர்வான, சிறப்பான, தனிச்சிறபுள்ள, முக்கியமான, மேன்மையான
Translation in other languages :
(sometimes followed by `to') applying to or characterized by or distinguishing something particular or special or unique.
Rules with specific application.Meaning : விசேஷமான,தனிப்பட்ட,சிறப்பான
Example :
நான் இங்கு ஒரு தனிப்பட்ட காரியத்திற்காக வந்திருக்கிறேன்.
Synonyms : சிறப்பான, தனிப்பட்ட
Translation in other languages :
Surpassing what is common or usual or expected.
He paid especial attention to her.