Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விசுவாசமில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.

Example : இராம் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்

Synonyms : அவநம்பிக்கையான, நம்பகமற்ற, நம்பகமில்லாத, நம்பகம்இல்லாத, நம்பிக்கையற்ற, நம்பிக்கையில்லாத, விசுவாசமற்ற, விசுவாசம்அற்ற, விசுவாசம்இல்லாத, விஷ்வாசமற்ற, விஷ்வாசமில்லாத, விஸ்வாசமற்ற, விஸ்வாசமில்லாத


Translation in other languages :

जिसे विश्वास न हो या जो किसी पर विश्वास न करता हो।

उसको समझाने से कोई फ़ायदा नहीं होगा,वह एक अविश्वासी व्यक्ति है।
अविश्वासी, नाएतबारा

Openly distrustful and unwilling to confide.

leery, mistrustful, suspicious, untrusting, wary

Meaning : சத்தியமில்லாதது.

Example : பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது

Synonyms : உண்மையற்ற, உண்மையில்லாத, துரோகமுள்ள, பொய்யான


Translation in other languages :

जो असत्यता से भरा हुआ हो।

गवाह के झूठे बयान से निर्दोष को फाँसी की सजा हुई।
झूठ बात मत बोलो।
अनसत्त, अनाप्त, अनृत, अमूलक, अयथा, अलीक, अलीह, अवास्तविक, अविद्यमान, असत्, असत्य, असत्यतापूर्ण, असाच, गलत, ग़लत, झूठ, झूठा, मिथ्या, मिथ्यापूर्ण, मृषा, शून्य

Not according with the facts.

Unfortunately the statement was simply untrue.
untrue