Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விசில் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விசில்   பெயர்ச்சொல்

Meaning : வாயில் வைத்து ஊதினால் சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்.

Example : சிப்பாய் தன் உடன் உதவியாளரை அழைக்க ஊதியால் ஊதினார்

Synonyms : ஊதல், ஊதி


Translation in other languages :

वह बाजा जिसमें फूँकने पर सीटी की आवाज आती है।

सिपाही अपने सहकर्मियों को बुलाने के लिए बार-बार सीटी बजाने लगा।
सीटी

Acoustic device that forces air or steam against an edge or into a cavity and so produces a loud shrill sound.

whistle

Meaning : நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி.

Example : சியாம் வகுப்பிற்குள் நுழைந்ததுமே சீட்டி அடித்தான்

Synonyms : சீட்டி, சீழ்க்கை


Translation in other languages :

होंठ सिकोड़कर बाहर वायु फेंकने से निकला हुआ महीन पर तेज़ शब्द।

श्याम ने कक्षा में प्रवेश करते ही जोर से सीटी बजाई।
सीटी

The sound made by something moving rapidly or by steam coming out of a small aperture.

whistle, whistling