Meaning : குற்றம், பிரச்சனை போன்றவற்றில் உண்மை அறிவதற்காக கேள்வி கேட்டல்
Example :
இந்த அமைப்பு கலவரம் செய்தவர்களை விசாரணை செய்துகொண்டிருந்தது
Synonyms : புலனாய்வு செய்
Translation in other languages :
किसी विषय, वस्तु आदि से संबंधित सभी तथ्यों का अन्वेषण करना।
संस्था इस घोटाले का तथ्यान्वेषण कर रही है।Conduct an inquiry or investigation of.
The district attorney's office investigated reports of possible irregularities.