Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாழ்த்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாழ்த்து   பெயர்ச்சொல்

Meaning : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.

Example : என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்

Synonyms : கீர்த்தி, துதி, பரிநாமம், பாராட்டு, பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, ஸ்துதி


Translation in other languages :

किसी बात,सुझाव आदि पर प्रसन्नता प्रकट करने की क्रिया या भाव।

मेरे वक्तव्य पर उसकी वाहवाही दिखावटी है।
अनुमोदन, आमोदन, वाहवाही

Enthusiastic approval.

The book met with modest acclaim.
He acknowledged the plaudits of the crowd.
They gave him more eclat than he really deserved.
acclaim, acclamation, eclat, plaudit, plaudits

வாழ்த்து   வினைச்சொல்

Meaning : சீரும் நன்மையும் பெறுமாறு நல்வாக்குத் தருதல்.

Example : பிச்சைக்காரியின் வயிறு நிறைந்ததும் சாப்பாடு போட்டவர்களுக்கு ஆசிர்வதித்தாள்

Synonyms : ஆசிர்வதி


Translation in other languages :

आशीष देना।

भिखारी भरपेट भोजन पाकर गृहणी को आशीर्वाद देता रहा।
असीसना, आशीर्वाद देना, आशीष देना, दुआ देना

Give a benediction to.

The dying man blessed his son.
bless