Meaning : உயிர் இருக்கிற
Example :
பூமியில் பல்வேறுபட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன
Translation in other languages :
Meaning : பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்.
Example :
எதுவரை நம்பிக்கை இருக்கிறதோ அதுவரை வாழ்க்கை இருக்கிறது
Synonyms : வாழ்வு
Translation in other languages :
Meaning : காற்று, தண்ணீர் ஆகியவற்றுடன் வாழ்வது
Example :
சந்திரனில் வாழ்க்கை நடத்த முடியாது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Translation in other languages :
जीवित रहने के लिए वह आवश्यक परिस्थिति जिसमें हवा, पानी आदि की उपलब्धता हो।
वैज्ञानिकों के अनुसार चन्द्रमा पर जीवन नहीं है।The organic phenomenon that distinguishes living organisms from nonliving ones.
There is no life on the moon.Meaning : வாழ்க்கை வாழும் முறை
Example :
அவள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாள்.
Translation in other languages :