Meaning : ஒன்றில் வால் இருப்பது
Example :
மரத்தின் மீது ஒரு நீளமான வாலுள்ள பறவை உட்கார்ந்திருக்கிறது
Synonyms : வாலிருக்கும், வாலுடைய
Translation in other languages :
Having a tail of a specified kind. Often used in combination.
tailedMeaning : வால் இருக்கும்
Example :
வாலுள்ள பிராணிகள் உடம்பில் உட்காரும் ஈ, கொசு முதலியவற்றை விரட்ட தங்கள் வாலைப் பயன்படுத்துகின்றன.
Translation in other languages :
Having a tail of a specified kind. Often used in combination.
tailed