Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : காலணியின் மேற்பகுதி
Example : மழையில் நனைந்தால் காலணியின் வார் பிய்ந்துவிட்டது.
Synonyms : காலணியின் மேற்பகுதி
Translation in other languages :हिन्दी
जूते का अगला भाग, जिसमें उँगलियाँ ढकी रहती हैं।
Meaning : இடுப்பில் கட்டும் தோலிலான அகலமான நாடா
Example : அவன் ஒரு பழைய பெல்ட் அணிந்திருந்தான்
Synonyms : பெல்ட்
Translation in other languages :हिन्दी English
कमर में बाँधने का चमड़े आदि का बना चौड़ा तसमा।
A band to tie or buckle around the body (usually at the waist).
Meaning : அந்த செக்கடியின் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மரத் துண்டு
Example : இந்த செக்கடியின் வார் அறுந்துவிட்டது
वह लकड़ी जो कोल्हू की कमर में बँधी होती है।
Meaning : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example : அம்மா தண்ணீர் கொண்டு வரும் வேலைக்காரி மூலமாக பழைய நீரை செடிகளின் பாத்திகளுக்கு ஊற்றினாள்
Synonyms : ஊற்று
ढलकाने का काम दूसरे से करवाना।
Install App