Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாய்ச்சண்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாய்ச்சண்டை   பெயர்ச்சொல்

Meaning : தினமும் கேட்கக்கூடிய அல்லது நடக்கக்கூடிய சண்டை

Example : இராமு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் திட்டிக் கொண்டே , நான் உங்கள் இருவரின் வாய்ச்சண்டையையும் தீர்த்துக் கொண்டே இருக்கிறேன் என்று கோபப்பட்டான்

Synonyms : வாய்த்தகராறு


Translation in other languages :

नित्य या बराबर होती रहने वाली कहा-सुनी या झगड़ा।

रामू ने अपने दोनों बच्चों को डाँटते हुए कहा कि मैं तुम दोनों की दाँता-किटकिट से तंग आ चुका हूँ।
दाँता-किटकिट, दाँता-किलकिल, दाँताकिटकिट, दाँताकिलकिल, दांता-किटकिट, दांता-किलकिल, दांताकिटकिट, दांताकिलकिल