Meaning : உடலில் உண்பதற்கும், பேசுவதற்குமான உறுப்பு.
Example :
வாய் அதிகம் பேசாதே
Translation in other languages :
The opening through which food is taken in and vocalizations emerge.
He stuffed his mouth with candy.Meaning : உணவை அனுபவித்து உண்ணக்கூடிய பகுதி
Example :
நான் ஏழு வாய்களுக்கு உணவளிக்கவேண்டி இருக்கிறது
Translation in other languages :
Meaning : பாத்திரம் முதலியவற்றின் உள்ளே இடுவதற்கான திறந்த பகுதி
Example :
பானை வாயை மறக்காமல் தட்டை வைத்து மூடு.
Translation in other languages :
An opening that resembles a mouth (as of a cave or a gorge).
He rode into the mouth of the canyon.Meaning : மனிதன் அல்லது விலங்கு, பறவை, பூச்சி போன்றவை உண்பதற்கும் மனிதன் பேசுவதற்குமான உறுப்பு
Example :
அவன் முணுமுணுக்கும் நபரின் வாயிலே அடித்து விட்டான்
Translation in other languages :
The externally visible part of the oral cavity on the face and the system of organs surrounding the opening.
She wiped lipstick from her mouth.