Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாயு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாயு   பெயர்ச்சொல்

Meaning : தீப்பற்றும் ஹைட்ரோ கார்பன் கலவை

Example : வாயுவை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் முதலியவை உருவாக்கப்படுகின்றன


Translation in other languages :

वाष्पशील और ज्वलनशील हाइड्रोकार्बन का मिश्रण।

गैस को परिष्कृत करके पेट्रोल,डीजल आदि बनाए जाते हैं।
गैस, गैसोलीन

A volatile flammable mixture of hydrocarbons (hexane and heptane and octane etc.) derived from petroleum. Used mainly as a fuel in internal-combustion engines.

gas, gasolene, gasoline, petrol

Meaning : வயிற்றினுள் இருக்கும் காற்று

Example : வாயுத் தொல்லையால் ஒரே ஏப்பமாக வருகிறது.


Translation in other languages :

पाचन संस्थान में अपच के कारण बनने वाली वायु।

पेट में अधिक अम्लता के कारण गैस बन जाती है।
गैस

A state of excessive gas in the alimentary canal.

flatulence, flatulency, gas

Meaning : திடப் பொருளாகவும் திரவமாகவும் இல்லாத பரவும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள்

Example : போபால் விஷ வாயு விபத்தில் பலர் உயிரிழந்தனர்.


Translation in other languages :

द्रव्य की वह आकारहीन अवस्था जिसका घनत्व सबसे कम हो।

वायु गैसों का मिश्रण है।
गैस