Meaning : வாசலில் அமைத்திருக்கும் படிகட்டுகள்
Example :
தாத்தா வாசல்படியில் உட்கார வேண்டாம் என்று சொன்னார்
Synonyms : வாசல்படி
Translation in other languages :
Meaning : கட்டடம், வீடு முதலியவற்றின் வாசலில் அமைந்திருக்கும் படி.
Example :
பிச்சைக்காரன் வாயிற்படியில் நின்றுக் கொண்டியிருக்கிறான்
Synonyms : வாசற்படி
Translation in other languages :